Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஒரே நேரத்தில் 108 இடங்களில் சூரிய ... காளஹஸ்தி சிவன் கோயிலில் தெலுங்கானா துணை முதல்வர் தரிசனம் காளஹஸ்தி சிவன் கோயிலில் தெலுங்கானா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்டில் ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும் புளியல் பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 ஆண்டில் ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும் புளியல் பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

01 ஜன
2024
11:01

பாலக்காடு; பாலக்காடு அருகே உள்ள புளியல் பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ளது கரிங்கரைப்புள்ளி புளியல் பகவதி அம்மன் கோவில். ஆண்டில் ஒரு நாள் மட்டும் நடை திறந்து திருவிழா கொண்டாடுவது இந்த கோவில் சிறப்பு.

நடப்பாண்டு திருவிழா நேற்று கோவில் நடை திறந்ததும் ஆரம்பித்தன. பிம்பசுத்தி, மகா கணபதி ஹோமம் ஆகியவை நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. 9.30 மணிக்கு கிழக்கூட்டு அனியன் மாரார் தலைமையில் பஞ்சாரிமேளம் என்ற அழைக்கப்படும் செண்டை மேளம் முழங்க ஆடை ஆபரணங்கள் அணிந்த முத்து மணி குடைகள் சூடிய மூன்று யானைகள் அணிவகுத்து நின்ற காழ்ச் சீவேலி என்ற நிகழ்ச்சி நடைபெற்றன. மாலை 3.30 மணிக்கு கேரள பாரம்பரிய கலையான ஓட்டன்துள்ளல் நடனம் கோவில் வளாக அரங்கில் நடந்தன. 4 மணிக்கு பஞ்சவாத்தியம், குடைவாத்தியம், நாதஸ்வரம், சிங்காரி மேளம் என முழங்க அம்மன் யானை மீது எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. இன்று காலை நடந்த சிறப்பு பூஜைகளுக்கு பிறகு விழா நிறைவடைந்ததோடு கோவில் நடை மூடப்பட்டது. அம்மனை தரிசித்து வழிபட ஆயிர கணக்கான பக்தர்கள் திரண்டு வந்திருந்தன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
கோவை:  புரட்டாசி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar