Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதியோகியை தரிசித்த 80 லட்சம் பேர்; ... மார்கழி அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் சிவசிவ கோஷத்துடன் புனித நீராடிய பக்தர்கள் மார்கழி அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
36 அடி உயர பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 2000 லிட்டர் பால் அபிஷேகம்; பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
36 அடி உயர பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 2000 லிட்டர் பால் அபிஷேகம்; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

11 ஜன
2024
04:01

புதுச்சேரி : புதுச்சேரி அடுத்த பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்ஜநேயர் சுவாமிக்கு 2000 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது.

புதுச்சேரி அடுத்த பஞ்சவடீயில் ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆஞ்சநேயர் 36 அடி உயர பிரமாண்ட திருமேனியாக அருள் பாலிக்கிறார். ராமாயண காலத்தில் கட்டப்பட்ட பாலத்திற்கு பயன்படுத்திய மிதக்கும் கல்லின் ஒரு பகுதி இக்கோயிலில் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் தீர்க்க முடியாத குறைகளை தீர்த்து வைக்கும் அருளாற்றல் கொண்டவராக "பஞ்சமுக ஆஞ்சநேயர் விளங்குகிறார். அத்துடன் வெற்றியையும் வளத்தையும் குறிக்கும் வகையில் "ஜய மங்களா என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோவிலில் பட்டாபிஷேக ராமச்சந்திர மூர்த்தி தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார். இங்கு இன்று அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. காலை 8:45 மணிக்கு பட்டாபிஷேகம், ராமச்சந்திர மூர்த்திக்கும், மூலவர் 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்ஜநேயருக்கும் 2 ஆயிரம் லிட்டர் பால் மற்றும் மங்கள திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்  செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar