அயோத்தி பால ராமருக்கு 56 வகை பிரசாதம் படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26பிப் 2024 06:02
அயோத்தி; அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திரில் பகவான் ஸ்ரீ ராம்லல்லா சர்க்காருக்கு 56 வகை பிரசாதம் படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டமைக்கப்பட்டு, கடந்த மாதம் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ளவும் அனுமதிக்கப் பட்டது.தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில், நேற்று பால ராமருக்கு 56 வகை பிரசாதம் படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.