Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நட்டாலத்தில் பாத சேவை, சிவ சகஸ்ரநாம ... நாளை காரடையான் நோன்பு; கணவரின் ஆயுள் நீடிக்க பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரம்! நாளை காரடையான் நோன்பு; கணவரின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திற்பரப்பு மகாதேவர் கோவில் பங்குனி ஆறாட்டு திருவிழா துவங்கியது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திற்பரப்பு மகாதேவர் கோவில் பங்குனி ஆறாட்டு திருவிழா துவங்கியது

பதிவு செய்த நாள்

13 மார்
2024
01:03

திற்பரப்பு; திற்பரப்பு மகாதேவர் கோவிலில் 10 நாள் பங்குனி ஆறாட்டு திருவிழா நேற்று கொடி ஏற்றதுடன் துவங்கியது. திற்பரப்பு மகாதேவர் கோவில் பங்குனிஆறாட்டு திருவிழா நேற்று சனிக்கிழமை துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. நேற்று காலை சிறப்பு பூஜைகளுக்கு பின் கொடியேற்று நிகழ்ச்சிகள் துவங்கியது. காலை 8.50 மணிக்கு கோவில் தந்திரி சஜித் சங்கர நாராயணரு திருக்கொடி ஏற்றினார்.குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், உறுப்பினர்கள் துளசீதரன் நாயர், ராஜேஷ், வேட்டை குறுப்பு சதீஷ்பாபு, குழித்துறை தொகுதி கண்காணிப்பாளர் சிவகுமார், கோவில் ஸ்ரீகாரியம் புருஷோத்தமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாலை லட்சதீப அலங்காரத்துடன் தீபாராதனை, இரவு பாகவதசப்தாகம் துவக்க நிகழ்வு நடந்தது. நான்காம் விழாவான 12ம் தேதி காலை உண்ணியூட்டு, மாலை வித்யா கோபால மந்திர அர்ச்சனை, இரவு பறை சமர்ப்பணம் நடக்கிறது. 13ம் தேதி காலை 10 மணிக்கு நவக்கிரக பூஜை , மாலை 5 மணிக்கு ஸர்வ ஐஸ்வர்ய பூஜை , இரவு 8.30க்கு கதகளி, 14ம் தேதி மாலை 5.30க்கு லக்ஷ்மி நாராயண பூஜை , 16ம் தேதி மதியம் சப்தாகம் நிறைவு விழா நடக்கிறது. 17ம் தேதி காலை 9மணிக்கு மிருத்யுஞ்சய ஹோமம், இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், இரவு 11 மணிக்கு பள்ளிவேட்டை, விழா நிறைவு நாள் 18ம்தேதி காலை 10.30 மணிக்கு ஆறாட்டு, 11.30 மணிக்கு கலசாபிஷேகம், மதியம்12.30 மணிக்கு கொடிஇறக்கம், 1 மணிக்கு சிவேலி பூஜை நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar