ருத்ர பிரயாக்கில் வருடத்திற்கு ஒரு நாள் மட்டுமே கிடைக்கும் உமாதேவி தரிசனம்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2024 05:05
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ர பிரயாக்கில் வருடத்திற்கு ஒரு நாள் மட்டுமே அலங்கரிக்கப்பட்டு காட்சியளிக்கும் உமாதேவி சிலை, இன்று அலங்கரிக்கப்பட்டு சிவன் பார்வதி உடன் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. உமாதேவியை பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். இக்கோயிலில் சிவன் முழு உருவ வடிவில் காட்சியளிப்பது சிறப்பானது.