Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாலிபாளையம் கல்யாண சுப்பரமணியர் ... அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட குழந்தை கிருஷ்ணர் சிலை மீட்பு அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நத்தம் பட்டணம்பட்டி பெரியகருப்பு, சின்னக்கருப்பு கோவில் புரவி எடுப்பு திருவிழா
எழுத்தின் அளவு:
நத்தம் பட்டணம்பட்டி பெரியகருப்பு, சின்னக்கருப்பு கோவில் புரவி எடுப்பு திருவிழா

பதிவு செய்த நாள்

22 மே
2024
01:05

நத்தம், நத்தம் அருகே பட்டணம்பட்டியில் பெரியகருப்பு, சின்னக்கருப்பு, சக்தி ஏழு கன்னிமார் சுவாமிகளின் புரவி எடுப்பு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் நேற்று முன்தினம் ஊராளிபட்டி பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமிகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஊர் மந்தையில் கண் திறக்கப்பட்டு கோவிலுக்குள் சென்றது.பின்னர் அங்கு பெரியகருப்பு, சின்னக்கருப்பு, சக்தி ஏழு கன்னிமார் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.தொடர்ந்து பக்தர்கள் பால்குடம், அக்கினிசட்டி, முளைப்பாரி, மாவிளக்கு,கிடாய் வெட்டுதல் , அங்கப்பிரதட்சணம் எடுத்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். பின்னர் நேற்று மாலையில் வர்ணகுடைகள்,தீவட்டி பரிவாரங்களுடன் வானவேடிக்கை களோடு சுவாமிகள் ஊர்வலமாக சென்று பட்டணம்பட்டி மலை அடிவாரத்தில் இருப்பிடம் போய் சேர்ந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பட்டணம்பட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், லட்சார்ச்சனை நேற்று நடந்தது. மாசி மாத ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள க்ஷேத்ரபாலகத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு ருத்ரனுக்கு சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar