Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூலூர் தங்க முத்து மாரியம்மன் ... வைகாசி விசாகம் : போடி சுப்பிரமணியர் கோயிலில் சிறப்பு வழிபாடு வைகாசி விசாகம் : போடி சுப்பிரமணியர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நரசிம்மர் ஜெயந்தி; பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு யாகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நரசிம்மர் ஜெயந்தி; பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு யாகம்

பதிவு செய்த நாள்

22 மே
2024
04:05

விழுப்புரம்; பூவரசன் குப்பம் அமிர்தவல்லி நாயகா சமேத லட்சுமி நரசிம்மர் கோவிலில் நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு யாகம் நடந்தது.

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியையொட்டி, இன்று சிறப்பு ஹோமம் நடந்தது. சிறுவந்தாடு அடுத்த பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், நரசிம்மர் ஜெயந்தி மற்றும் சுவாதி நட்சத்திரத்தையொட்டி, இன்று காலை 6:00 மணிக்கு மூலவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, 9:00 மணிக்கு சிறப்பு ஹோமம் துவங்கியது. இதில் நரசிம்மர், சுதர்சன, தன்வந்திரி, பஞ்சசுத்த, கருட மந்திரங்கள் ஜெபிக்கப்பட்டது. பகல் 12:00 மணிக்கு வசுத்தரா ஹோமமும், 12:30 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது. அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தலைமை அர்ச்சகர் மற்றும் பூவரசன்குப்பம் கிராம வாசிகள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
பாலக்காடு: சிருங்கேரி சாரதா பீட சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி திருவிழா தொடங்குகிறது. பாலக்காடு - ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar