Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகாசி பவுர்ணமி; திருவண்ணாமலையில் ... வடபழநி ஆண்டவர் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்; பக்தர்கள் பரவசம் வடபழநி ஆண்டவர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி பக்த கண்ணப்ப மலையில் லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி பக்த கண்ணப்ப மலையில் லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

22 மே
2024
07:05

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான பக்த கண்ணப்ப மலையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி ஜெயந்தியை யொட்டி, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசுலு தலைமையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. முன்னதாக சிவன் கோயில் வேதப் பண்டிதர்கள் கோயில் வளாகத்தில் சுதர்சன ஹோமம் பூஜைகளை சாஸ்திர முறைப்படி நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு சுகந்த திரவியங்களால் பால் , பன்னீர், மஞ்சள், குங்குமம், சந்தனம் , விபூதி மற்றும் பஞ்சாமிர்த அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. முன்னதாக கலச ஸ்தாபனம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளை செய்ததோடு இறுதியில் கலசத்தில் உள்ள புனித நீரால் லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீப தூப நெய்வேத்தியங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த சிறப்பு பூஜையில் ஸ்ரீகாளஹஸ்தி  தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள்,  தேவஸ்தான அதிகாரிகள் சுதர்சன் ரெட்டி மற்றும் கோயில் வேதப் பண்டிதர்கள் கோவிந்த் சர்மா, ராகேஷ் சர்மா, ஸ்வர்ண மூர்த்தி, மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar