Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிருங்கேரி ஸ்ரீசாரதா திருமடத்தில் ... பாலாற்றில் வெள்ளப் பெருக்கு: ஆஞ்சநேயர் கோவில் செல்ல தடை பாலாற்றில் வெள்ளப் பெருக்கு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விராலிமலை சுப்ரமணியசுவாமி கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விராலிமலை சுப்ரமணியசுவாமி கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம்

பதிவு செய்த நாள்

23 மே
2024
09:05

புதுக்கோட்டை; விராலிமலை சுப்ரமணியசுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சுப்ரமணியசுவாமி கோவில், தமிழகத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றாகும்.

இங்கு அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் காட்சி கொடுத்து அஷ்டமா சித்தி வழங்கி, திருப்புகழ் பாடச்செய்த தலமாக விளங்கி வருகிறது. மலைமேல் உள்ள சுப்ரமணியசுவாமி ஆறு முகங்களுடன், வள்ளி தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா, கந்த சஷ்டி விழா, தைப்பூச திருவிழா உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கமாகும். இந்த ஆண்டு வைகாசி விவசாக திருவிழா முன்னிட்டு கடந்த14ம் தேதி சுப்ரமணியசுவாமி வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக தீபாரதனையுடன் வேலுடன் சேவல் மயில் கொடி ஏற்றி வைத்து ரக்ஷாபந்தனம் என்ற காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. பின்னர், நேற்று காலை 10.00 மணியளவில் விநாயகர் சிறிய தேரிலும், சுப்ரமணியசுவாமி வள்ளி, தெய்வானையுடன் பெரிய தேரிலும் எழுந்தருளினார். அப்போது, பக்தர்கள் முருகனுக்கு அரோகரா கோஷத்துடன் தேரின் வடம் பிடித்து இழுத்து, நான்கு ரத வீதிகளின் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளுடன், பொதுமக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar