Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ... பழநி கோயிலில் பிரதமர் மோடி முகமூடி அணிந்து முடிக்கணிக்கை பழநி கோயிலில் பிரதமர் மோடி முகமூடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுயம்பு காளியம்மன் கோவிலில் சனீஸ்வர பகவான் ஹோமம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சுயம்பு காளியம்மன் கோவிலில் சனீஸ்வர பகவான் ஹோமம்

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2024
08:06

பெங்களூரு; பெங்களூரு ஹலசூரில் உள்ள, சுயம்பு காளியம்மன் கோவிலில் வரும் 9ம் தேதி, சனீஸ்வர பகவான் சகல தோஷ நிவாரண அகண்ட மஹா ஹோமம் நடக்கிறது.

பெங்களூரு ஹலசூரு மார்க்கெட் பின்புறம் உள்ள, காளியம்மன் கோவில் தெருவில், சுயம்பு காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு கணபதி, தட்சிணாமூர்த்தி சமேத சனீஸ்வரர் கோவிலும் உள்ளது. வரும் 9ம் தேதி காலை 8:30 மணி முதல் காலை 11:00 மணி வரை, சனீஸ்வர பகவான் சகல தோஷ நிவாரண அகண்ட மஹா ஹோமம் நடக்கிறது. ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு ஆயுள், ஆரோக்கிய மேன்மை, புத்ர பாக்யம், மாங்கல்ய தோஷம் நிவர்த்தி, தம்பதி இடையில் மன ஒற்றுமை, வியாபார அபிவிருத்தி ஏற்படும் என கருதப்படுகிறது. காலை 11:00 மணிக்கு மஹா மங்களராத்தி மற்றும் பக்தர்களுக்கு பிரசாத வினியோகம். காலை 11:30 மணிக்கு பக்தர்களால் ஆஹுதி, மதியம் 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் பி.பார்த்திபன், பி.சந்தானம் ஆகியோர் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar