Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பேரூரில் அம்பலவாணர் நிலையம், கோசாலை ... ‘தெவ்வப்பா’ திருவிழா: பரவசத்தில் கிராம மக்கள் ‘தெவ்வப்பா’ திருவிழா: பரவசத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
உடுமலை வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2024
01:07

உடுமலை; உடுமலை குருவப்பநாயக்கனுார் வலம்புரி விநாயகர் கோவிலில், கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.


உடுமலை அருகே, குருவப்பநாயக்கனுார் வலம்புரி விநாயகர் கோவிலில், கும்பாபிஷேக விழா மூன்று நாட்களாக நடந்தது. முதல் நாளில் விக்னேஷ்வர பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து நவகிரக ேஹாமம் மாலையில் புன்யாகவாசணம், மண்டப ஆராதனை, கும்ப அலங்காரம், முதற்கால யாக பூஜை நடந்தது. மறுநாள் காலையில் இரண்டாம் கால யாக பூஜை, உபச்சார வழிபாடு விமான கலசம் வைத்தல், மூன்றாம் கால யாக பூஜையும், மாலையில் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்வும் நடந்தது. நேற்று அதிகாலையில் விக்னேஷ்வர பூஜை, பூர்வாங்க வழிபாடு, நாடிசந்தானம், நான்காம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து காலை, 6:00 மணிக்கு ஸ்ரீ வலம்புரி விநாயகர் விமான கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து கோ தரிசனம், சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று முதல் 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர் : பழையாறையில் உள்ள சோழர்கள் காலத்திற்குரிய சோமநாதர் கோவிலின் ராஜகோபுரம் சிதலமடைந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி விழா யொட்டி இன்று (பிப்., 10) சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் திருக்கோயிலில் மகா சுதர்சன ஹோமம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு மாட்டு வண்டியில் வந்து தரிசனம் செய்து பணிக்கம்பட்டி ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, பிரத்தியங்கிரா தேவி கோவில் ஆண்டு விழா விமரிசையாக நடந்தது.பல்லடத்தை அடுத்த, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar