Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீரடி சாய்பாபா கோயிலில் ... சுருட்டுப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வர சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் சுருட்டுப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்துமாரியம்மன் கோயில்களில் முளைப்பாரி உற்ஸவம்
எழுத்தின் அளவு:
முத்துமாரியம்மன் கோயில்களில் முளைப்பாரி உற்ஸவம்

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2024
04:07

பெரியபட்டினம்; ஆனி மாத முளைப்பாரி உற்ஸவ விழா கிராமங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


பெரியபட்டினம் அருகே வடக்கு புது குடியிருப்பில் உள்ள முத்து மாரியம்மன் மற்றும் செல்வ விநாயகர் கோயிலில் 65 ஆம் ஆண்டு முளைக்கொட்டு உற்ஸவ விழா நடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் இரவு நேரங்களில் கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று முன்தினம் நேர்த்திக்கடன் பக்தர்கள் கிராமத்தை வலம் வந்தனர். மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. நேற்று காலை மலர் அலங்காரத்தில் மூலவர் முத்துமாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சக்தி கரகம் முன்னே செல்ல ஏராளமான பெண்கள் முளைப்பாரி சுமந்து காளி கோயில் ஊரணியில் கங்கை சேர்த்தனர். ஏற்பாடுகளை வடக்கு புது குடியிருப்பு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். 


* வண்ணாங்குண்டு ஊராட்சியில் உள்ள நாகநாத சமுத்திரத்தில் முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி உற்ஸவ விழா நடந்தது. காப்பு கட்டிய நாளிலிருந்து தொடர்ந்து கோலாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்டவை நடந்தது. நேற்று முன்தினம் இரவு கரகம், அக்னி சட்டி, காவடி ஊர்வலம் நடந்தது. நேற்று மாலை 4:00 மணிக்கு அம்மன் கரகம் முன்னே செல்ல ஏராளமான பெண்கள் பாரியை சுமந்து ஊரணியில் கங்கை சேர்க்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மாமன்னர் மருதுபாண்டியர் இளைஞர் பேரவை மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவொற்றியூர்: வட்டப்பாறையம்மன் ஏழு நாள் உத்சவம் கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவது கோவிலான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவரவர் சன்னதியில்  ஏப்.,17 ல் ஜெயந்தன் ... மேலும்
 
temple news
சபரிமலை : சித்திரை மாத பூஜை, விஷு கனி தரிசனத்திற்காக சபரிமலை கோவில் நடை இன்று ஏப்., 11 மாலை 5:00 மணிக்கு ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar