Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
2 ஆண்டுக்கு ஒரு முறை தீபாவளி ... ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்! ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி திரு விழாகாப்பு கட்டுடன் துவங்கியது!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 நவ
2012
10:11

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா, நேற்று(நவ.,13) காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. முதலில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கும், அடுத்து, ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கும் காப்பு கட்டப்பட்டது. திருவிழாவிற்கான சிவாச்சாரியாருக்கு காப்பு கட்டிய பின், விரதமிருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. கோயில் துணை கமிஷனர் ராஜமாணிக்கம், கண்காணிப்பாளர் பாலலட்சுமி பங்கேற்றனர்.நவ.,18ல் சூரசம்ஹாரம்: தினமும் இரவு 7 மணிக்கு, தந்தத்தொட்டி விடையாத்தி சப்பரத்தில், சுவாமி எழுந்தருளி, கோயில் திருவாட்சி மண்டபத்தை ஆறுமுறை வலம் வந்து அருள் பாலிப்பார். முக்கிய நிகழ்ச்சியாக, நவ.,17ல், வேல் வாங்குதல், நவ., 18ல் சூரசம்ஹாரம், நவ., 19ல் சுவாமி, தெய்வானை அம்மனுடன் சட்டத்தேரில் எழுந்தருளி, கிரிவீதியில் தேரோட்டம், மாலை 3 மணிக்கு மூலவர் முன், தயிர்சாதம் படைத்து பாவாடை தரிசனம் நடக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar