Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்சி திருமுக்தீஸ்வரர் கோயிலில் ... மொட்டையகவுண்டன்பட்டி மகா கணபதி கோயில் கும்பாபிஷேகம் மொட்டையகவுண்டன்பட்டி மகா கணபதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் கோதண்டராமர் கோவிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
காரைக்கால் கோதண்டராமர் கோவிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2024
03:07

காரைக்கால், காரைக்காலில் கோதண்டராமர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று அமைச்சர் திருமுருகன் தலைமையில் நடந்தது.


காரைக்கால் கோவில்பத்து திருத்தெளிச்சேரி ஸ்ரீசுயம்வர தபஸ்வினி சமேத ஸ்ரீ பார்வதீஸ்வரர் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட ஸ்ரீ கோதண்டராமர் கோவிலில் கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று கோவில் வளாகத்தில் அமைச்சர் திருமுருகன் தலைமையில் பலவகையான திரவங்களால் பந்தக்காலுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் கோவிலை சுற்றிவந்த பந்தக்காலை நடப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கோயில்கள் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன்,கோவில் பட்டாச்சாரியார்கள் விழா குழுவினர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி தேய்பிறை சஷ்டியில் கந்தனை வணங்க துன்பம் யாவும் நீங்கும். சஷ்டி முருகனை வழிபட மிகவும் ... மேலும்
 
temple news
சீராப்பள்ளி: சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழாவில், பூசாரியிடம் சாட்டையடி வாங்கி பக்தர்கள் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: சாலாமேடு வராஹி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமி சிறப்பு பூஜை நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: உத்திரமேரூர் துர்க்கையம்மன் கோவிலில் நேற்று சூரிய உதயத்தின் போது ஒளி கதிர்கள் ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar