Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காமாட்சி அம்மன் கோவிலில் ... மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழா தீர்த்தவாரியுடன் நிறைவு மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி செவ்வாய்; முத்துமாரியம்மன் கோயிலில் நகரத்தார் காவடி எடுத்து நேர்த்திக் கடன்
எழுத்தின் அளவு:
ஆடி செவ்வாய்; முத்துமாரியம்மன் கோயிலில் நகரத்தார் காவடி எடுத்து நேர்த்திக் கடன்

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2024
05:07

காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி செவ்வாயை முன்னிட்டு நகரத்தார் சார்பில் 300க்கும் மேற்பட்டோர் பால்குடம், தீச்சட்டி காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி செவ்வாய் மற்றும் ஆடி வெள்ளி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடி முதல் செவ்வாயான இன்று நகரத்தார்கள் சார்பில் 300க்கும் மேற்பட்டோர் பால்குடம், தீச்சட்டி எடுத்தும், காவடி தூக்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நகரச் சிவன் கோயிலில் தொடங்கி, ஊர்வலமாக வந்து மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் பால்குடங்களை செலுத்தினர். தொடர்ந்து, ஜூலை 26 திருவிளக்கு பூஜையும், ஜூலை 30 பிராமணர்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியும், ஆக.2 1008 சங்காபிஷேகமும், ஆக.7 ஆம் தேதி வளையல் அலங்காரமும், ஆக.16 ஆம் தேதி கோமாதா பூஜையும் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஏற்பாடுகளை உதவி ஆணையர் ஞானசேகரன் செயல் அலுவலர் விஸ்வநாத் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மாமல்லபுரம்; மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நிலமங்கை தாயாருக்கு, புரட்டாசி வெள்ளி உற்சவம் ... மேலும்
 
temple news
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தம ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உள்ள நவாம்ச சஞ்சீவி ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பழநி; பழநி பகுதியில் புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar