மேட்டுப்பாளையம் சக்தி விநாயகர் கோவிலில் பாலமுருகனுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2024 01:07
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள சக்தி விநாயகர் கோவிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு கோவில் வளாகத்தில் உள்ள பாலமுருகனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆடி கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.