Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நிலச்சரிவுகளில் உயிரிழந்தவர்களின் ... வாராஹி அம்மன் வழிபாடு; பரத்வாஜ் சுவாமிகள் மூன்று நாள் தவம் வாராஹி அம்மன் வழிபாடு; பரத்வாஜ் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வயநாடு நிலச்சரிவு; நிவாரண உதவி, மீட்பு பணியில் ஆர்.எஸ்.எஸ்., சேவா பாரதி
எழுத்தின் அளவு:
வயநாடு நிலச்சரிவு; நிவாரண உதவி, மீட்பு பணியில் ஆர்.எஸ்.எஸ்., சேவா பாரதி

பதிவு செய்த நாள்

01 ஆக
2024
11:08

சென்னை; வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில், தேசிய சேவாபாரதி தொண்டர்கள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில், நிலச்சரிவு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை, 280ஐ தாண்டி உள்ளது; நுாற்றுக்கணக்கானவர்களை காணவில்லை. ஏராளமான வீடுகளும், அதில் வசித்தவர்களும் மண்ணில் புதையுண்டுள்ளனர். இப்பகுதியில், ராணுவத்தினர், மாநில, தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில அரசு ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேசிய சேவா பாரதி அமைப்பின் சார்பில், பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள தொண்டர்களும், மீட்பு மற்றும்நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதாவது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரணப் பொருட்கள் வழங்குவது, இறந்தவர்கள் உடல்களை எரிப்பது, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், இவ்வமைப்பு சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, உணவு, குடிநீர், துணிகள் சேகரிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பப்படுகின்றன. வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கவும், இந்த அமைப்பு முடிவு செய்து உள்ளது.

எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரும்புவோர், தேசிய சேவாபாரதி, கேரளம், திரிசூர் கிளை, ஆக்ஸிஸ் வங்கி கணக்கு எண் 921010026604991, IFSC: UTIB0001800 என்ற கணக்கிலும், www.sevabharathikeralam.in/donate என்ற இணையதளம் வழியாகவும் பணம் அனுப்பலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைக் கார்த்திகை, தெப்பம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: தை கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகனுக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவத்தின் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் தை கிருத்திகை ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை  மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar