Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடிப்பெருக்கு வழிபாடும் சிறப்பும்.. ... ஆடி அமாவாசை ; முன்னோர்களை வழிபட்டு முழு பலனை அடைவோம்! ஆடி அமாவாசை ; முன்னோர்களை வழிபட்டு ...
முதல் பக்கம் » துளிகள்
ஆடி வெள்ளி, திருவாதிரை விரதம், மாத சிவராத்திரி; வழிபாட்டுக்குரிய சிறப்பு நாள்
எழுத்தின் அளவு:
ஆடி வெள்ளி, திருவாதிரை விரதம், மாத சிவராத்திரி; வழிபாட்டுக்குரிய சிறப்பு நாள்

பதிவு செய்த நாள்

02 ஆக
2024
07:08

இன்று ஆடி மூன்றாவது வெள்ளி அம்மன் வழிபாடு செய்ய சிறந்த நாள். ஆடிவெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து அருள்புரிவாள். இன்று அம்மனுக்கு கூழ் படைத்து வழிபடுதல் சிறப்பு. ஆடிமாதத்தின் கண்ணாக போற்றப்படும் ஆடி செவ்வாயும், ஆடி வெள்ளியும் அம்பிகை வழிபாட்டுக்குரிய சிறப்பு நாட்களாகும்.

நட்சத்திரங்களில் ‘திரு என்ற அடைமொழியோடு வருவது ஆதிரை மற்றும் ஓணம் மட்டுமே. ஆடல்வல்லானின் ஆட்டத்தாலேயே அண்டசராசரங்களும் இயங்குகின்றன. முருகப்பெருமான் திருவாதிரை விரதம் இருந்து ஈசனின் அருள்பெற்றார். சுவாமிக்கு களி, தயிர்ச்சாதம், சுண்டல் நிவேதனம் செய்வது சிறப்பு.

சிவம் என்ற சொல்லுக்கு சுகம் என்று பொருள். சிவராத்திரி விரதம் அனுஷ்டித்தால் குடும்பத்தில் நன்மை பெருகும் என்பது நம்பிக்கை. இந்த விரதத்தை முறைப்படி அனுஷ்டிக்க வேண்டும். சிவராத்திரி விரதம் இருப்பதற்கு பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. ஒருகாலத்தில் உலகம் அழிந்தபோது மீண்டும் உலகை சிருஷ்டிக்க உமாதேவி சிவனைபூஜித்து ஒரு இரவு முழுவதும் இருந்த விரதமே சிவராத்திரி விரதம். மற்றொரு கதையின்படி, சிவனின் கண்களை பார்வதிதேவி மூடியதாகவும், இதனால் உலகம் இருண்ட நேரத்தை சிவராத்திரியாக அனுஷ்டிப்பதாகவும் கூறுகிறார்கள். பல்வேறு சிறப்பு மி்க்க நாளான இன்று அம்மன், பெருமாள், சிவனை வழிபட்டு வேண்டிய வரத்தை பெறுவோம். ஆலய தரிசனம் செய்ய அனைத்தும் கிடைக்கும்.. நன்மைகள் நடக்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
ஆவணி வளர்பிறை சப்தமி திதிக்கு முக்தாபரண சப்தமி என்று பெயர். முக்தா பரண் சப்தமி முக்கியமாக வட இந்திய ... மேலும்
 
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளின் அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
 பால கணபதியை பிரதமை திதியில் வணங்கி வந்தால் குடும்பத்தில்இருக்கும் கஷ்டங்கள் நீங்குவதோடு,சீதள நோய் ... மேலும்
 
temple news
 அனைவருக்கும் பிடித்த, எங்கும் தென்படும் வினை தீர்க்கும் விநாயகரை நாம் எளிதில் வழிபடும் வகையில், ... மேலும்
 
temple news
பிரிந்தவரை ஒன்று சேர்க்கும் புன்னைமரத்தடி பிள்ளையாரை மண்ணிலே செய்து வழிபட்டாலும், சந்தனத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar