ராமநாதபுரத்தில் சூரசம்ஹாரம்: இன்று திருக்கல்யாணம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19நவ 2012 11:11
ராமநாதபுரம்: ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலில் நேற்று சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. முன்னதாக, நேற்று மாலை 5 மணிக்கு சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து கோயிலிருந்து சூரசம்ஹாரமூர்த்தி புறப்பட்டு முக்கிய வீதிகளில் உலா வந்து, ராஜா மேல்நிலை பள்ளி மைதானத்தில் பக்தர்களின் அரோகரா கோஷத்தின் நடுவே, சூரனை வதம் செய்தார். வழிவிடு முருகன் கோயிலிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. குண்டுக்கரை முருகன் @காயிலில் இன்று மாலை 6.30 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் öŒ#து வருகின்றனர்.