Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் 75 கிலோ ... மதுரை ஆவணி மூலத் திருவிழாவில் பங்கேற்க முடியாத நிலையில் யானை பார்வதி ; பக்தர்கள் சோகம் மதுரை ஆவணி மூலத் திருவிழாவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓணம், புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை 13ம் தேதி திறப்பு
எழுத்தின் அளவு:
ஓணம், புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை 13ம் தேதி திறப்பு

பதிவு செய்த நாள்

11 செப்
2024
03:09

சபரிமலை; ஓணம் மற்றும் புரட்டாசி மாத பூஜை களுக்காக சபரிமலை நடை 13ம் தேதி திறக்கிறது. 21 வரை எட்டு நாட்கள் தொடர்ந்து பூஜைகள் நடைபெறும்.


திருவோணப் பண்டிகையும், புரட்டாசி மாத பூஜையும் சேர்ந்து வருவதால் சபரிமலை நடை இந்த மாதம் எட்டு நாட்கள் தொடர்ச்சியாக திறந்திருக்கும்.  13ம் தேதி மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். தொடர்ந்து வேறு விசேஷ பூஜைகள் எதுவும் நடைபெறாது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். 14 அதிகாலை 5:00க்கு நடை திறந்ததும் தந்திரி பிரம்மதத்தன் ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் செய்து நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார். தொடர்ந்து வழக்கமான பூஜைகளுடன் திருவோண சிறப்பு பூஜைகளும் தொடங்கும். 15ல் ஐயப்பன் விக்ரகத்தில் ஓணக் கோடி என்று அழைக்கப்படும் மஞ்சள் நிற வஸ்திரம் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். 14, 15, 16, தேதிகளில் சபரிமலை வரும் பக்தர்களுக்கு மதியம் ஓணவிருந்து வழங்கப்படுகிறது. தொடர்ச்சியாக புரட்டாசி மாத பூஜைகளும் நடைபெறும். எல்லா நாட்களிலும் காலை கணபதி ஹோமம், உஷ பூஜை, மதியம் களபாபிஷேகம், கலசாபிஷேகம், உச்ச பூஜை, மாலையில் தீபாராதனை, புஷ்பாபிஷேகம் இரவு அத்தாழ பூஜை நடைபெறும். எல்லா நாட்களிலும் இரவு 7:00 மணிக்கு பிரசித்தி பெற்ற படி பூஜை நடைபெறும். 22 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர் கேரளா அரசு போக்குவரத்து கழகம் பம்பைக்கு சிறப்பு பஸ்களை இயக்குகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிபாடுகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar