Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர், அபிஷேகபுரம் ... நரசிம்மநாயக்கன்பாளையம் வரசித்தி விநாயகர் கோவிலில் முப்பெரும் விழா நரசிம்மநாயக்கன்பாளையம் வரசித்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓணம் பண்டிகை: பாலக்காடில் அவிட்டத்தல்லு கோலாகலம்
எழுத்தின் அளவு:
ஓணம் பண்டிகை: பாலக்காடில் அவிட்டத்தல்லு கோலாகலம்

பதிவு செய்த நாள்

16 செப்
2024
05:09

பாலக்காடு; ஓணம் பண்டிகை முன்னிட்டு பலச்சேனையில் போர் அழைப்பை நினைவூட்டும் வகையில், அவிட்டத்தல்லு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.


கேரள மாநிலம், ஓணம் பண்டிகையை கடந்த மூன்று நாட்களாக மக்கள் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். பாலக்காடு மாவட்டம் பலச்சேனையில் அவிட்டம் நாளான இன்று மாலை 4:30 மணி அளவில் நாயர் சமுதாயத்தினர் நடத்திய, அவிட்டத்தல்லு என அழைக்கப்படும், முதுகில் அறையும் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. ஊர் மன்னர் குரூர் நம்பிடியை ஏமாற்றி கொலை செய்ததால் ஆத்திரமடைந்த மக்கள், போர் அழைப்பு விடுத்ததை நினைவூட்டும் வகையில், வேட்டைக்கொருமன் கோவில் வளாகத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இரு பிரிவு அணியினர், ஒருவருக்கொருவர் முதுகில் பலமாக அறைவது தான் இந்த அவிட்டத்தல்லு நிகழ்ச்சியின் சிறப்பு. ஒருவருக்கொருவர் அறைந்து செல்வது, உடற்பயிற்சி, குளத்தில் குளித்தல், சயனபிரதக்ஷிணம் ஆகியவற்றை காண, மாநிலத்தின் பல பகுதியில் இருந்து மக்கள் திரண்டு வந்தனர். இதேபோல் திருவோண நாளான நேற்று மாலை பல்லச்சேனை தல்லுமன்னம் பகுதியில் இதர சமுதாயத்தினர் திருவோணத்தல்லு நிகழ்ச்சி நடத்தி ஓணம் பண்டிகை கொண்டாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 
temple news
மதுரை: தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 
temple news
 டேராடூன்: உத்தரகண்டில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய நான்கு கோவில்களில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ஓய்வு கூடம் முன்பு டூவீலர்களை நிறுத்தி ஆக்கிரமித்து உள்ளதால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவிலில் கடந்த, 24ம் தேதி சக்தி கும்பம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar