பெருமாள் கோவிலில் முதலில் தாயார் சன்னிதியில் முதலி வளணங்கி விட்டு, சுவாமி சன்னிதிக்கு வரும்போது பெரிய திருவடி, சிறிய திருவடியை வணங்க வேண்டும். அதாவது கருடாழ்வார் அல்லது அனுமன் சன்னிதிகளில் வணங்க வேண்டும். பெருமாளுக்கு காவலாக, வாகனமாக இருந்து அருள்புரியக் கூடியவர்கள் என்பதால், இவர்களில் யாராவது ஒருவரின் சன்னதி நிச்சயம் இருக்கும். முதலில் இவர்களிடம் அனுமதி பெற்ற பிறகே பெருமாளை காண செல்ல வேண்டும்.
மேலும்
புரட்டாசி சனி; குறையொன்றும் இல்லை கோவிந்தா! »