பதிவு செய்த நாள்
28
செப்
2024
11:09
தமிழ் மாதத்தில், மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்றால், புரட்டாசி மற்றும் மார்கழி மாதம் இரண்டுமே பெருமாளுக்குரிய மாதங் களாகும். ஒவ்வொரு மாதமும் கூடிய விரத தினங்களில் வரக் அந்த ஒருநாள் மட்டுமே மக்கள் விரதம் மேற்கொள் கின்றனர். பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் மட்டுமே மாதம் முழுதும் விரதம் எடுத்துக் கொள்கின்றனர் என்ப புரட்டாசி மாதத்திற்குரிய சிறப்பாகும். விரதம் என்பது தெய்வத்தை நினைப்ப மற்றும் உடலையும் மனதையும் துாய்மைப்படுத்தி, நல்வழிப் நல்வழிப் பாதையில் அழைத்துச் ச் செல்வதற்கான பாதையாக வும் அமைகிறது என்று சாஸ்திரங்கள் கூறு கின்றன. அந்த வகையில் அசைவத்தை விடுத்து சாந்தம் கொடுக்கக்கூடிய வுகள் மட்டுமே எடுத்துக் கொண்டு, உணவுகள் விரதம் இருக்கக்கூடிய ஒரு அருமையான மாதமாக புரட்டாசி மாதம் திகழ்கின்றது.
புரட்டாசி சனிக்கிழமை மகிமை
ஒரு மாதத்திற்கு சைவ உணவுகள் மட்டுயே எடுத்துக்கொள்ளும் பொழுது சாத்வீக எண்ணங்கள் அதாவது நல்ல எண்ணங்கள் மட்டுமே தோன்றுவதற்கான சாதகப் பலன்கள் ஏற்படுகின்றது. மேலும் தெய்வத்திற்கு விரதம் இருப்பதால், ஆன்மீகமும் அறிவியலும் சேர்ந்து நம் உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கின்றன. மேலும் பக்தியோடு விரதமிருந்து பெருமாளை வழிபட்டால், விலகி நலம் யாவும் பெறுவோம். நென்னணிக்கிழமையும் ழிபாடு மாளை நினைத்து படைத்து வழிபாடு செய்வது, திருப்பதி, ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீரங்கம், திருவந்திபுரம் என108 வைணவ திருத்தலங்களுக்கு ஏராளமான பக்தர்கள் சென்று வருவது, தளியல் போடுவது. சனிக்கிழமை விரதத்தை கடைப்பிடிப்பது. என மாதம் முழுதும் திருவிழாவாக புரட்டாசி மாதம் அனுஷ்டிக்கப்படுகிறது.