தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில், திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு திருவோண பூஜை நடந்தது. சவுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயில் செயல் அலுவலர் வேலுச்சாமி மற்றும் பணியாளர்கள் இணைந்து செய்திருந்தனர்.