Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூழமந்தல் பேசும் பெருமாள் 5 ... கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அகூர் முனீஸ்வரன் கோவில் திருவிழா; சமாதான கூட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அகூர் முனீஸ்வரன் கோவில் திருவிழா; சமாதான கூட்டம்

பதிவு செய்த நாள்

19 அக்
2024
03:10

திண்டிவனம்; அகூர் கிராமத்தில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக சமாதான கூட்டம் திண்டிவனத்தில் நடந்தது. அகூர் முனீஸ்வரன் கோவிலில் கும்பாபிேஷகம் முடிந்து ஒரு ஆண்டு ஆகிறது. தொடர்ந்து கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக கோவில் நிர்வாகத்திற்குள் பிரச்னை ஏற்பட்டது. ஒரு  தரப்பினர் 20ம் தேதியும், இன்னொரு தரப்பினர் 21ம் தேதி திருவிழா நடத்துவதற்காக தனித்தனியாக ஏற்பாடுகளை செய்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, நேற்று காலை திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சிவா தலைமையில் இரு தரப்பினர் பங்கேற்ற சமாதான கூட்டம் நடந்தது. பேச்சுவார்த்தைக்குப்பின், இரு தரப்பினரும் கலந்து பேசி, ஒரே தேதியில் திருவிழா நடத்துவதாக தாசில்தாரிடம் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar