Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில் ... குலசை., முத்தாரம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.4.57 கோடி வசூல் குலசை., முத்தாரம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குறுக்குத்துறை முருகன் கோயிலில் நவ.2ல் கந்தசஷ்டி விழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குறுக்குத்துறை முருகன் கோயிலில் நவ.2ல் கந்தசஷ்டி விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

26 அக்
2024
10:10

திருநெல்வேலி; குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவ.2ம் தேதி கந்தசஷ்டி திருவிழா துவங்குகிறது. நெல்லை டவுன் அருகேயுள்ள குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா நவ. 2ம் தேதி துவங்குகிறது. அன்று முதல் தொடர்ந்து 6 நாட்கள் தினமும் காலை யாகசாலை பூஜையுடன் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவ.7ம் தேதி மாலை 4:30 மணிக்கு நடக்கிறது. கோயிலில் திருப்பணிகள் நடப்பதால் கோயில் மண்டபத்தின் முன் பகுதியில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. 8ம் தேதி இரவு 7 மணிக்கு கோயில் உள் பகுதியில் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இதனையடுத்து 9ம் தேதி துவங்கி 3 நாட்கள் ஊஞ்சல் வைபவம் நடக்கிறது. இத்தகவலை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயில் கண்காணிப்பாளர் சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar