Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லையப்பர் கோவில் ஐப்பசி ... சிருங்கேரி இளைய சங்கராச்சாரியார் விஜய யாத்ரா - 2024 இன்று துவக்கம் சிருங்கேரி இளைய சங்கராச்சாரியார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் சூரசம்ஹார விழா; நவ. 7ல் உள்ளூர் விடுமுறை
எழுத்தின் அளவு:
திருச்செந்துார் சூரசம்ஹார விழா; நவ. 7ல் உள்ளூர் விடுமுறை

பதிவு செய்த நாள்

26 அக்
2024
11:10

துாத்துக்குடி; திருச்செந்துார், சுப்பிரமணியசுவாமி கோயில், கந்தசஷ்டி சூரசம்ஹார திருவிழாவை ஒட்டி,நவ. 7ம் தேதி துாத்துக்குடி மாவட்டத்திற்கு, உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கலெக்டர் இளம் பகவத் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் நவ. 7ம்தேதி நடக்கிறது. இதனை ஒட்டி, 07.11.2024 துாத்துக்குடி மாவட்டத்திற்கு, உள்ளூர் விடுமுறைஅறிவிக்கப்படுகிறது. எனினும் அத்தியாவசிய பணிகள், பணியாளர்களுக்கு இந்த விடுப்பு பொருந்தாது. இது செலவாணி முறிச்சட்டத்தின்படி பொது விடுமுறை நாளல்ல என்று, தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக, 14.12.2024 அன்று (2ம் சனிக் கிழமை) வேலைநாளாக அறிவிக்­கப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar