Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்துார் சூரசம்ஹார விழா; நவ. ... பாரம்பரிய நெற்கதிர் அறுவடை திருவிழா: பழங்குடி மக்கள் பங்கேற்பு பாரம்பரிய நெற்கதிர் அறுவடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிருங்கேரி இளைய சங்கராச்சாரியார் விஜய யாத்ரா - 2024 இன்று துவக்கம்
எழுத்தின் அளவு:
சிருங்கேரி இளைய சங்கராச்சாரியார் விஜய யாத்ரா - 2024 இன்று துவக்கம்

பதிவு செய்த நாள்

26 அக்
2024
12:10

சென்னை: சிருங்கேரி மடத்தின் இளைய சங்கராச்சாரியார், ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் சுவாமிகளின், விஜய யாத்ரா 2024 - சென்னை இன்று துவங்குகிறது. பெங்களூரில் இருந்து இன்று மாலை தமிழகத்தின் ஒசூருக்கு வரும் அவர், இரவு காஞ்சிபுரம் வந்தடைந்து, சந்திரமவுலீஸ்வரர் பூஜை செய்கிறார். சென்னையில், நவ., 13 வரை தங்கி, பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார்.


நிகழ்ச்சி விபரம்


இன்று - 26.10.24 - சனி

மாலை 3:00 - ஓசூர் வருகை

மாலை 5:30 மணி - ரத்னகிரியில் உள்ள முருகன் கோவில்

இரவு 10:00 மணிக்கு காஞ்சிபுரம் வருகை


நாளை - 27.10.24 - ஞாயிறு

காலை 9:00 மணி - ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் தரிசனம்

காலை 10:00 மணி - ஸ்ரீசிருங்கேரி சங்கர மடத்தில், பாதபூஜை, பிக் ஷா வந்தனம்

மாலை 4:00 மணி - காஞ்சிபுரம் கோவில் தரிசனம்

இரவு 8:00 மணி - ஸ்ரீசாரதா சந்திரமவுலீஸ்வரர் பூஜை


நாளை மறுநாள் - 28.10.24 - திங்கள்

காலை 10:00 மணி - ஸ்ரீசிருங்கேரி சங்கர மடத்தில் பாதபூஜை

மாலை 3:00 மணி - காஞ்சிபுரத்திலிருந்து சென்னை புறப்பாடு

இரவு 7:30 மணி - சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சுதர்மா இல்லம் வருகை

இரவு 8:30 மணி - ஸ்ரீசாரதா சந்திரமவுலீஸ்வரர் பூஜை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவையொட்டி இன்று 9ம் நாளில் காந்திமதி ... மேலும்
 
temple news
கோவை; கோவை பொள்ளாச்சி - ரோடு ரத்தினம் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் -வாராகி அம்மன் கோவிலில் ஐப்பசி ... மேலும்
 
temple news
களியக்காவிளை, செங்கல் சிவபார்வதி கோவிலில் புதிதாக கட் டப்பட்ட தேவலோகம் திறப்பு விழா நடந்தது. தமிழக- ... மேலும்
 
temple news
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி சின்னாம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக ... மேலும்
 
temple news
கோவை; சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்-1 ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar