Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கரநாராயண சுவாமி கோயிலில் ... நத்தம் வடக்கு வாசல் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நத்தம் வடக்கு வாசல் காளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண விழா

பதிவு செய்த நாள்

29 அக்
2024
01:10

களக்காடு; களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோமதி அம்பாள் கோயிலில் ஐப்பசி மாத திருக்கல்யாண விழா நேற்று நடந்தது. காலையில் கோமதி அம்பாள் தவசு காட்சி இடம் பெற்றது. மாலையில் சத்தியவாகீஸ்வரர் விசேஷ அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தபசு இருந்த அம்பாளுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு தோள் மாலை மாற்றும் வைபவமும் நடத்தப்பட்டது. அதன் பின் கோயில் கொலு மண்டபத்தில் அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழா மண்டகப்படிதாரர்களான களக்காடு சேனை தலைவர் சமுதாயத்தினரும், கோயில் ஊழியர்களும் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை: கார்த்திகை மாதம்  மண்டல பூஜைக்காக  சபரிமலை கோவில் நடை நவம்பர் 16ம் தேதி ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி அருகே வேட்டுவபாளையத்தில் எழுந்துருளியுள்ள ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் 500க்கும் ... மேலும்
 
temple news
பந்தலூர்: பந்தலூர் அருகே பொன்னானி ஸ்ரீ மகாவிஷ்ணு கோவிலில் நடந்த, புத்தரி பூஜைக்காக கேரளா மாநிலம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருக்கல்யாண மண்டபம் ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் இரண்டாவது புதன்கிழமையை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar