Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அண்ணாமலையார் கோயிலில் கல்யாண ... சோற்றுக்குள் இறைவன்.. சிவாலயங்களில் அன்னாபிஷேகம் கண்டு பக்தர்கள் பரவசம் சோற்றுக்குள் இறைவன்.. ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐப்பசி பவுர்ணமி; திருச்செந்தூர் கடற்கரையில் தங்காதீங்க. .காவல்துறை அறிவுறுத்தல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஐப்பசி பவுர்ணமி; திருச்செந்தூர் கடற்கரையில் தங்காதீங்க. .காவல்துறை அறிவுறுத்தல்

பதிவு செய்த நாள்

15 நவ
2024
11:11

தூத்துக்குடி; திருச்செந்தூர் பகுதியில் தற்போது கனமழை பெய்து வருவதால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று பவுர்ணமி தினத்தை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடற்கரையில் தங்குவதை தவிர்க்குமாறு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்படுகிறது. 


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மாதம் தோறும் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு லட்சக்கணக்காக பக்தர்கள் கடற்கரையில் தங்கி தரிசனம் செய்து வருகின்றனர்.  இந்நிலையில் திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (14.11.2024) இரவு முதல் தற்போது வரை 60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் இன்று (15.11.2024) காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோவில் கடற்கரை பகுதிகளில் பக்தர்கள் தங்க இயலாது. எனவே இன்று (15.11.2024) திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடற்கரையில் தங்குவதை தவிர்க்குமாறு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது, 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: அட்டுக்கல்லில் உள்ள கருப்பராயன் கோயிலில், சுவாமி அழைத்தல் நேற்று நடந்தது.அட்டுக்கல், ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி 2ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar