Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி சிவன் கோவில்களில் ... சென்னை சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்; காய்கறி, பழங்களால் அலங்காரம் சென்னை சிவன் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூர் ஏகாம்பரேஸ்வரருக்கு அன்னாபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருக்கோவிலூர் ஏகாம்பரேஸ்வரருக்கு அன்னாபிஷேகம்

பதிவு செய்த நாள்

16 நவ
2024
07:11

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வெள்ளை விநாயகர் கோவில் ஏகாம்பரேஸ்வரர்க்கு அன்னாபிஷேகம் நடந்தது. திருக்கோவிலூர், ஆஸ்பிட்டல் ரோடு, வெள்ளை விநாயகர் கோவிலில் 11 அடி உயரமுள்ள பழமையான சிவலிங்கம் உள்ளது. ஏகாம்பரேஸ்வரர் என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற லிங்கேஸ்வரருக்கு நேற்று ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு அன்னம், காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு மகாதீப ஆராதனை நடந்தது. தொடர்ந்து அன்னம் களையப்பட்டு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அலங்கரிக்கப்பட்ட அன்னம் பிரசாதமாக விநியோகிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஏகாம்பரேஸ்வரரை பக்தி பரவசத்துடன் வணங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar