Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரிய திருவடியில் அழகர் வீதி உலா; ... சாமுண்டி மலை நந்தி சிலைக்கு நாளை மஹா அபிஷேகம் சாமுண்டி மலை நந்தி சிலைக்கு நாளை மஹா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் லட்ச வில்வ அர்ச்சனை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் லட்ச வில்வ அர்ச்சனை

பதிவு செய்த நாள்

16 நவ
2024
09:11

காளஹஸ்தி; சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் சுயம்பு ஸ்ரீ வரசித்தி விநாயக சுவாமி நேற்று கார்த்திகை மாதப் பௌர்ணமியை முன்னிட்டு, தேவஸ்தானம் சார்பில், ஸ்ரீ மணிகண்டேஸ்வர சுவாமி கோவிலில், லட்ச வில்வ அர்ச்சனை நடைபெற்றது. முன்னதாக பிரதான(விநாயகர் )கோயிலில் இருந்து வில்வங்கள் மற்றும் பூஜை பொருட்களை மேள தாளங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க மணிகண்டேஸ்வர சுவாமி கோயில் வரை ஊர்வலமாக கொண்டுச் சென்று லட்ச வில்வார்ச்சனை நடத்தப்பட்டது தொடர்ந்து இரவு விநாயகர் கோயில் வளாகத்தில் உள்ள சிவன் கோயில் அருகில் நெய் தீபங்களால் அலங்காரம் மற்றும் ஜுவாலா தோரணம் நடைபெற்றது. தெலுங்கு கார்த்திகை பௌர்ணமியை யொட்டி கோயிலை சிறப்பு மலர்களாலும் மின் விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது . கார்த்திகை மாதப் பௌர்ணமி என்பதால்  கோயில் வளாகத்தில் உள்ள சத்யநாராயண சுவாமி சன்னதி அருகில் சத்யநாராயணா விரதப் பூஜை நடைபெற்றது. இந்த  நிகழ்ச்சியில் கோயில் துணை செயல் அதிகாரி ரவீந்திரபாபு, கண்காணிப்பாளர்கள் வாசு, கோதண்டபாணி, கோவில் ஆய்வாளர்கள், வேத பண்டிதர்கள் உள்ளிட்டோர் திரளான பக்தர்களுடன் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தங்க தேரோட்டம் நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுாரில் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar