Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி முத்தாலம்மனுக்கு பொங்கல் ... அவலுார்பேட்டையில் உலக நன்மைக்காக கலச விளக்கு பூஜை அவலுார்பேட்டையில் உலக நன்மைக்காக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிகர் கட்டளை மடம் திறப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிகர் கட்டளை மடம் திறப்பு

பதிவு செய்த நாள்

28 நவ
2024
05:11

விருத்தாசலம்; விருத்தாசலம் அடுத்த ராஜேந்திரபட்டிணத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிகர் மணிவிழா நிலையம் முகப்பு கோபுர கும்பாபிஷேகம் மற்றும் திறப்பு விழா இன்று நடந்தது. இதில், திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு, கட்டளை மடத்தை திறந்து வைத்தார். இதில், ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த், கழுதுார் வெங்கடேஸ்வரா கல்விக்குழும தாளாளர் வெங்கடேசன், கே.எஸ்.ஆர்., பள்ளி தளாளர் சந்தரவடிவேல் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கிளார் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில், எட்டாம் ஆண்டு ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பொது வழியில் மூன்று மணி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி – திண்டிவனம் சாலை மொரட்டாண்டி, 27 அடி உயர விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் கோவிலில், ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: சொரப்பூர் லட்சமிநாராயணப் பெருமாள் கோவிலில் பிரபந்தசேவை உற்சவம் நடந்தது.சொரப்பூர் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி, மங்கலம் ரோட்டில் உள்ள சுப்பையா ஸ்வாமி திருமடத்தில் சென்னை வேதபாரதி குருகுலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar