Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை மாளிகைபுறத்தில் தேங்காய் ... சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு அதிகரிக்கப்படாது தேவசம்போர்டு தலைவர் திட்டவட்டம் சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் மலை போல குவியும் ஆடைகளால் அவதி.. இப்படி ஒரு ஐதீகம் இல்லை; தந்திரி
எழுத்தின் அளவு:
சபரிமலையில் மலை போல குவியும் ஆடைகளால் அவதி.. இப்படி ஒரு ஐதீகம் இல்லை; தந்திரி

பதிவு செய்த நாள்

29 நவ
2024
10:11

கேரளா தவிர்த்த பிற மாநிலங்களில் இருந்து சபரிமலை வரும் பக்தர்கள் பம்பையில் குளித்து விட்டு தங்களது ஆடைகளை நதியில் விட்டு செல்கின்றனர். இப்படி ஒரு ஐதீகம், சபரிமலை பயணத்தில் இல்லை என்று தந்திரிகளும், தேவசம் போர்டும் தொடர்ந்து கூறி வருகின்றன. இந்த ஆண்டு சீசனில் தொடக்கம் முதலே தமிழ், தெலுங்கு, கன்னட, ஆங்கில மொழிகளில் ஆடைகளை நதியில் விட்டுச் செல்ல வேண்டாம் என்று பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. எனினும், தினந்தோறும் ஆயிரக்கணக்கான வேட்டிகளும், துண்டுகளும் குவிகின்றன; இதனால், பம்பை நதி வேகமாக மாசுபடுகிறது. திருவனந்தபுரத்தை தலைமையிடமாக கொண்ட ஹரிஹர கன்ஸ்ட்ரக் ஷன் நிறுவனம், இந்த ஆடைகளை அப்புறப்படுத்தும் ஒப்பந்தத்தை எடுத்துள்ளது. 10 நாட்களில் மட்டும் ஒரு லாரி அளவிற்கு ஆடைகள் எடுத்து செல்லப்பட்டு உள்ளன. இங்கு எடுக்கப்படும் வேட்டி உள்ளிட்ட ஆடைகள் எருமேலிக்கு எடுத்து சென்று அங்கே உலர வைத்த பின், சென்னையில் ஒரு நிறுவனத்துக்கு கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. ‘ஆடைகளை பம்பை நதியில் வீசி செல்பவர்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட அம்சங்களை யோசிக்க வேண்டிய தருணம் வந்துள்ளது’ என, தந்திரி கண்டரரு ராஜீவரரு கூறியுள்ளார்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலைக்கு வரமுடியாத பக்தர்களுக்காக தபால் துறை வழக்கம்போல் இந்த ஆண்டும் பிரசாதம் வீடுகளில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் படி பூஜைக்கு, 2040 வரையும், களப பூஜைக்கு, 2027 வரையும் முன்பதிவாகியுள்ளது.சபரிமலையில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் மண்டலகால வருமானம் கடந்தாண்டை விட எல்லா வகையிலும் அதிகரித்துள்ளது. கடந்த 15 ... மேலும்
 
temple news
சபரிமலை; மலையேறிவரும் பக்தர்களுக்கு கால் வலி ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு சபரிமலையில் இலவச ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் நடைபெறும் பூஜைகளின் போது ஐயப்பனுக்கு அரவணை மட்டுமல்லாமல் இரு வகை பாயாசம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar