Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news தினமும் ஒரு சாஸ்தா – 17; எதிரி பயமா... ... தினமும் ஒரு சாஸ்தா - 19; வெற்றிக்கு...  குண்டு தாங்கிய அய்யனாரப்பன்! தினமும் ஒரு சாஸ்தா - 19; வெற்றிக்கு... ...
முதல் பக்கம் » ஐயப்பன் சிறப்பு செய்திகள்
தினமும் ஒரு சாஸ்தா – 18; மனபயமா... ராஜபாளையம் நீர் காத்த அய்யனார்!
எழுத்தின் அளவு:
தினமும் ஒரு சாஸ்தா – 18;  மனபயமா... ராஜபாளையம் நீர் காத்த அய்யனார்!

பதிவு செய்த நாள்

03 டிச
2024
05:12

விருதுநகர் ராஜபாளையத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடி வாரத்தில் பாலாறு, நீராறு ஒன்றாக சேர்கிறது. இந்த ஆற்றங்கரையில் பூர்ணா, புஷ்கலாவுடன் அருள்பாலிக்கிறார் நீர் காத்த அய்யனார். 


பராக்கிரம பாண்டியரின் ஆட்சியில் இந்தக் கோயில் பகுதியை கேரள பந்தள தேச மன்னர் ஆக்கிரமிப்பு செய்தார். இவரை விரட்ட சின்னையா தேவன் என்பரின் தலைமையில் ஒரு படை கிளம்பியது. அவர்கள் மதுரையிலிருந்து கிளம்பி ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் வழியாக வந்து மன்னரை விரட்டினர். பின் நாடு திரும்ப இந்த அய்யனார் கோயில் அருகே உள்ள ஆற்றின் வழியாக வரும்போது, திடீரென வெள்ளம் பெருக்கெடுத்தது. தங்களை காக்கும்படி அய்யனாரிடம் வேண்டவே, கரையில் இருந்த ஒரு பெரிய மரம் விழுந்து பாலமாக அமைந்தது. வீரர்கள் அதன்மேல் நடந்து உயிர் தப்பினர். இவ்வாறு நீரில் இருந்து படையை காத்ததால் ‘நீர் காத்த அய்யனார்’ ஆனார். இவரை வழிபட்டால் மனபயம் தீரும். வனலிங்கம், தலைமைசுவாமி, சின்ன ஓட்டக்காரசாமி, பெரிய ஓட்டக்காரசாமி, வனகாளி ஆகியோரும் அருள்பாலிக்கிறார்கள். 


எப்படி செல்வது: ராஜபாளையத்தில் இருந்து 15 கி.மீ., 

நேரம்: காலை 6:00 – மாலை 5:00 மணி

அருகிலுள்ள தலம்: பெத்தவநல்லுார் மாயூரநாதர் 14 கி.மீ., 


நேரம்: காலை 6:00 – 11:00 மணி, மாலை 4:00 – 9:00 மணி

தொடர்புக்கு: 04563 – 222 203

 
மேலும் ஐயப்பன் சிறப்பு செய்திகள் »
temple news
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ளார் காடந்தேத்தி அய்யனார். இவரை வழிபட்டால் ஏழரை, ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் அருகே ஸ்ரீவாரிநகரில் அருள்பாலிக்கிறார் பாலசாஸ்தா. ... மேலும்
 
temple news
ராமநாதபுரத்தில் மேற்கு நோக்கி காட்சி தருகிறார் கூரி சாத்த அய்யனார். ராமநாதபுரத்தை ஆட்சி செய்தவர்கள் ... மேலும்
 
temple news
புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் குண்டு தாங்கிய அய்யனாரப்பன் கோயில் உள்ளது. இங்கு பொற்கலை, பூரணியுடன் ... மேலும்
 
temple news
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வேலம்பாளையத்தில் தர்மசாஸ்தா என்ற அய்யனாரப்பன் அருள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar