Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ... திருமூலர் கூறிய நான்கு நெறிகளும் ஈஷாவில் கடைபிடிக்கப்படுகிறது தருமபுரம் ஆதினம் பாராட்டு திருமூலர் கூறிய நான்கு நெறிகளும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை தீபம்; சிறப்பு பூஜைகளுக்கு பின் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது தீப கொப்பரை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை தீபம்; சிறப்பு பூஜைகளுக்கு பின் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது தீப கொப்பரை

பதிவு செய்த நாள்

12 டிச
2024
11:12

திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி,  2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றும் ராட்சத கொப்பரைக்கு அருணாசலேஸ்வரர் கோவில் கிரிகோபுரம் அருகே சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த, 4ம் தேதி தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தீபதிருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை, 13ம் தேதி, பஞ்ச பூதங்கள், ‘ஏகன், அனேகன்’ என்பதை விளக்கும் வகையில், அதிகாலை, 4:00 மணிக்கு, சுவாமி கருவறை எதிரில் பரணி தீபமும், ‘அனேகன், ஏகன்’ என்பதை விளக்கும் வகையில் மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது. மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரைக்கு அருணாசலேஸ்வரர் கோவில் கிரிகோபுரம் அருகே சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்த மகாதீபம் ஏற்றும் ராட்சத கொப்பரையை, இன்று அதிகாலை தோளில் சுமந்து கோவில் ஊழியர்கள் மலை ஏறினர். மேலும், மஹா தீபம் ஏற்ற, 4,500 கிலோ நெய் மற்றும், 1,000 மீட்டர் காடா துணியால் ஆன திரி, தயார் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. விழாவை முன்னிட்டு, சுவாமி சன்னதி முழுவதும், பல்வேறு வண்ணங்களில், பூக்களால் தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. கோவில் வளாக கலையரங்கில் சமய சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகளும், ஆன்மிக பாடல்களும் ஒலித்தவாறு, தீபதிருவிழா களை கட்டியுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
விருதுநகர்: புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு விருதுநகர் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், காந்தி ஜெயந்தி விடுமுறையான நேற்று, பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar