Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிசக்தீஸ்வரர் கோவிலில் ஐயப்ப ... சிவன்மலை உத்தரவு பெட்டியில் திருவோட்டில் விபூதி - ருத்ராட்சம்! சிவன்மலை உத்தரவு பெட்டியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் பகவான் ரமணரின் 145ம் ஆண்டு ஜெயந்தி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலையில் பகவான் ரமணரின் 145ம் ஆண்டு ஜெயந்தி விழா

பதிவு செய்த நாள்

18 டிச
2024
10:12

திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், ரமணர் ஆஸ்ரமத்தில், ரமணரின், 145ம் ஆண்டு ஜெயந்தி விழா நடந்தது. இதில், இசையமைப்பாளர் இளையராஜா, ரமணரின் கீர்த்தனைகளை பாடினார். திருவண்ணாமலை, செங்கம் சாலையிலுள்ள ரமண மகரிஷி ஆஸ்ரமத்தில், ரமண பகவானின், 145ம் ஆண்டு ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி, பகவான் ரமணர் லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரித்து, சிறப்பு பூஜை நடந்தது. மேலும், மஹன்யாச ருத்ர ஜபம், தனுர் மாத பாராயணம், ஜெயந்தி தின சிறப்பு பாராயணம், ருத்ராபிஷேகம் நடத்தப்பட்டது. இசையமைப்பாளர் இளையராஜா ரமணரின் பாடல்களை பாடினார். மேலும், ஏராளமான பக்தர்கள் ரமணரை போற்றி பாடி, பிரார்த்தனைசெய்து வழிபாடு நடத்தினர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar