Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமலிங்கேஸ்வரர் கோவிலில் ... உற்சவங்களுக்கு அரசு ஏற்படுத்திய கட்டுப்பாட்டுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் உற்சவங்களுக்கு அரசு ஏற்படுத்திய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை தீப திருவிழா சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை தீப திருவிழா சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவு

பதிவு செய்த நாள்

18 டிச
2024
11:12

திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா நேற்று, சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவடைந்தது. 


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த, 4ம் தேதி தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி கடந்த, 13ம் தேதி, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அய்யங்குளத்தில், 3 நாட்கள் நடந்த தெப்பல் உற்சவத்தில் கடந்த, 14ல் இரவு,  சந்திரசேகரர், பராசக்தி அம்மன், கடந்த, 15ம் தேதி இரவு பராசக்தி அம்மன், கடந்த, 16ம் தேதி இரவு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் வழிபட்ட  நிலையில், நேற்றிரவு, 17ம் தேதி சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்தார். இதை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இத்துடன், தீப திருவிழா நிறைவடைந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar