Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை தீப திருவிழா ... திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உற்சவங்களுக்கு அரசு ஏற்படுத்திய கட்டுப்பாட்டுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
எழுத்தின் அளவு:
உற்சவங்களுக்கு அரசு ஏற்படுத்திய கட்டுப்பாட்டுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பதிவு செய்த நாள்

18 டிச
2024
12:12

பாலக்காடு; உற்சவத்தை ஒட்டியுள்ள யானைகள் அணிவகுப்பு மற்றும் பட்டாசுகள் வெடிப்பதில் அரசு ஏற்படுத்திய கட்டுப்பாட்டுகளுக்கு எதிராக பாலக்காட்டில் நேற்று கண்டன ஆர்பாட்டம் நடந்தன. மாவட்ட கோவில் பட்டாசு பாதுகாப்பு குழு சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ., ராகுல் மாங்கூட்டம் துவக்கி வைத்தார். மாவட்ட பட்டாசு பாதுகாப்பு குழு தலைவர் சசிதரன் தலைமை வகித்தார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் பஞ்ச வாத்தியம், செண்டை மேளம் மற்றும் யானைகளின் ஆடை ஆபரணங்கள் அலங்கரித்த (நெற்றி பட்டம், முத்துமணி குடை ) ஐந்து ஆட்டோக்கள் இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கோட்டைமைதானம் ஐந்து விளக்கு பகுதி இருந்து ஆரம்பித்த கண்டன பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட உற்சவ ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar