Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீசத்ய சாய் சேவா நிறுவனங்கள் ... சிவன்புரம் ஐயப்பன் கோவிலில் சுவாமி ஊர்வலம் சிவன்புரம் ஐயப்பன் கோவிலில் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மார்கழி பிரதோஷம், அமாவாசை வழிபாட்டிற்கு சதுரகிரியில் அனுமதி உண்டா?
எழுத்தின் அளவு:
மார்கழி பிரதோஷம், அமாவாசை வழிபாட்டிற்கு சதுரகிரியில் அனுமதி உண்டா?

பதிவு செய்த நாள்

24 டிச
2024
03:12

ஸ்ரீவில்லிபுத்தூர்; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மார்கழி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டிற்கு, மழை சூழல் மற்றும் இந்திய வானிலை மைய அறிவிப்பை பொறுத்து பக்தர்களை அனுமதிப்பது குறித்து டிசம்பர் 27 அன்று அறிவிக்கப்படுமென வனத்துறை தெரிவித்துள்ளது. இக்கோயிலில் டிசம்பர் 28ல் மார்கழி மாத பிரதோஷம், டிச.30ல் அமாவாசை வழிபாடு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. இதனை முன்னிட்டு பக்தர்களை சுவாமி தரிசனம் செய்ய அனுமதிப்பதற்கு முதல் நாள் மலைப்பகுதியில் நிலவும் மழை சூழலை பொறுத்தும், இந்திய வானிலை மைய அறிவிப்பை பொறுத்தும் டிசம்பர் 27ல் வனத்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் தெரிவித்தார்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
மாதம்தோறும் தேய்பிறை சதுர்த்தசியில் சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி விரதம் இருந்தால் ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar