Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் மாவட்டத்தில் ... பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்; யாகசாலை அமைக்க முகூர்த்தக்கால் நடப்பட்டது பேரூர் பட்டீஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடமதுரை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
வடமதுரை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை சங்காபிஷேகம்

பதிவு செய்த நாள்

25 டிச
2024
03:12

வடமதுரை; வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வளாகத்தில் இருக்கும் ஐயப்பன் கோயிலில் பொன்ஆபரண தர்மசாஸ்தா அறக்கட்டளை சார்பில் 54ம் ஆண்டு மண்டல பூஜை விழா நடந்தது. இவ்விழாவிற்காக பால்கேணி மேட்டில் இருந்து 27 சைவ, வைணவ கோயில் புனித தீர்த்தங்கள் ரத வீதிகள் வழியே ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் 108 சங்கு, 51 தேங்காய், எலுமிச்சை, தீர்த்தம், 18 படி, கோ, யாக வேள்வி பூஜைகள், சிறப்பு பஜனை, அபிஷேகம் நடந்தது. பக்த ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் நாராயணன் நடத்தி வைத்தார். ஏற்பாட்டினை ஐயப்ப குருசாமிகள் காமராஜ், ராமதாஸ், நந்தக்குமார் உள்ளிட்ட ஐயப்ப சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar