Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விழுப்புரம் வரசித்தி விநாயகர் ... நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1.08 லட்சம் வடைமாலை தயாரிப்பு பணி துவக்கம் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1.08 லட்சம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெகமம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவிலில் மஞ்சள் மாதா சிலை பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
நெகமம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவிலில் மஞ்சள் மாதா சிலை பிரதிஷ்டை

பதிவு செய்த நாள்

25 டிச
2024
05:12

நெகமம்; நெகமம், மெட்டுவாவி தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவிலில் மஞ்சள் மாதா பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடந்தது.


நெகமம் மெட்டுவாவி தர்ம சாஸ்தா கோவிலில், மஞ்சள் மாதா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் மூர்த்தி லிங்க தம்பிரான் சுவாமிகள் தலைமையில், சிவ கைலாய வாத்தியத்துடன், 108 சங்காபிஷேக நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு 27 திரவியங்கள் கூடிய சிறப்பு அபிஷேகம், அலங்கார மற்றும் தீபாராதனை மற்றும் பக்தர்கள் பஜனை நடந்தது. இதில், மெட்டுவாவி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar