Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு ... காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் மார்கழி ஏகாதசி சிறப்பு வழிபாடு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சந்நிதானம் தனுர்மாத வழிபாடு
எழுத்தின் அளவு:
திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சந்நிதானம் தனுர்மாத வழிபாடு

பதிவு செய்த நாள்

26 டிச
2024
04:12

மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறையில் சைவ ஆதீனங்களில் முதன்மையான திருவாவடுதுறை ஆதீனம் அமைந்துள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்தின் 24வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மார்கழி (தனுர்) மாதத்தில் தினந்தோறும் பல்வேறு கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்வது வழக்கம். அதேபோல் தனுர்மாத வழிபாட்டைஒட்டி  திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சந்நிதானம் மயிலாடுதுறை அருகே மூவலூர் மார்க்கசகாயேஸ்வரர் கோயில், அறம்வளர்த்த நாயகி சமேத அய்யாறப்பர் கோயில், அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி கோயில், மன்னம்பந்தல் அஞ்சல்நாயகி சமேத ஆலந்துறையப்பர் கோயில்களில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். மன்னம்பந்தல் ஆலந்துறையப்பர் கோயிலுக்கு வந்த குருமகா சந்நிதானத்திற்கு கிராம மக்கள் சார்பில் பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது தொடர்ந்து சுவாமி, அம்பாள், விநாயகர் உள்பட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு கோபூஜை செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் மாயூரநாதர் கோயில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, ஸ்ரீராம், பாலாஜி, மன்னம்பந்தல் ஊராட்சி தலைவர் பிரியாபெரியசாமி, செயலர் ரஜினி உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar