Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வண்ணாரப்பேட்டை குழந்தை ... உளுந்தூர்பேட்டை வீர ஆஞ்சநேயருக்கு வடமாலை, வெற்றிலை மாலை சாற்றி பக்தர்கள் வழிபாடு உளுந்தூர்பேட்டை வீர ஆஞ்சநேயருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரை வீர அழகர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மானாமதுரை வீர அழகர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா

பதிவு செய்த நாள்

30 டிச
2024
01:12

மானாமதுரை; மானாமதுரை வீர அழகர் கோயிலில் உள்ள வீர ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிகாலை பால், பன்னீர்,சந்தனம், இளநீர்,தயிர்,வெண்ணெய் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டு வடை மாலை சாத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து அபிஷேக, ஆராதனைகள்,பூஜைகள் நடைபெற்றன உற்சவர் வீர ஆஞ்சநேயருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல மானாமதுரையில் உள்ள தியாக வினோத பெருமாள் கோயில் அப்பன் பெருமாள் கோயில், ஆற்றுப்பாலம் இறக்கத்தில் உள்ள அனுமன் கோவில், சுந்தரபுரம் விநாயகர் கோயில் பிருந்தாவன அக்ரஹார தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோயில், இளையான்குடியில் உள்ள கோயில்களில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு அபிஷேக, ஆராதனைகள்,பூஜைகள் நடைபெற்றன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar