Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி ... ஸ்ரீரங்கம் பகல் பத்து உற்சவம் 3ம் நாள்; அஜந்தா சவுரிக்கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் ஸ்ரீரங்கம் பகல் பத்து உற்சவம் 3ம் ...
முதல் பக்கம் » செய்திகள்
பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா; பகல்பத்து உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா; பகல்பத்து உற்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

31 டிச
2024
04:12

பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பகல்பத்து உற்சவம் துவங்கியது.


பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. மூலவர் பரமஸ்வாமி, உற்சவர் சுந்தரராஜ பெருமாள் அருள்பாலிக்கின்றனர். மார்கழி மகா உற்சவம் நடந்து வரும் நிலையில், இன்று காலை திருஅத்யயன உற்சவம் எனப்படும் பகல்பத்து விழா துவங்கியது. நேற்று காலை 9:00 மணிக்கு பெருமாள் ஏகாந்த சேவையில் சவுந்தரவல்லி தாயார் முன்பு உள்ள மண்டபத்தில் அமர்ந்தார். அப்போது நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் வாசிக்கப்பட்டு, பன்னிரு ஆழ்வார்கள் சன்னதியில் தீர்த்த பிரசாதம் வழங்குதல் மற்றும் சடாரி சாதிக்கப்பட்டு தீபாரதனைகள் காண்பிக்கப்பட்டது. மேலும் தினந்தோறும் பாகவதர்களின் பஜனை பாடல்கள் பாடப்பட்டு வருகிறது. ஜன.9 மாலை 4:00 மணிக்கு பெருமாள் மோகினி அலங்காரத்தில் வீதி உலா வருகிறார். பின்னர் 5:00 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு கோயில் நடை அடைக்கப்படும். மறுநாள் (ஜன.10) அதிகாலை 4:00 மணி தொடங்கி திருப்பள்ளி எழுச்சிக்கு பின் 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அன்று காலை 6:00 மணிக்கு ஏகாதேசி மண்டபத்தில் அமர்ந்து 10:00 மணிக்கு மேல் மகா அபிஷேகம் நடக்கும். தொடர்ந்து அன்றைய தினம் இரவு தொடங்கி ராப்பத்து விழா நடக்க உள்ளது. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் செய்திகள் »
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் இருந்து பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் வீதி பஜனை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பஜனை மடத்தில் மார்கழி வழிபாடு நடக்கிறது. இங்குள்ள ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே நெல்லியாலம் சுற்று வட்டார பகுதிகளில், கடும் குளிரிலும் இளைஞர்கள் ராமர் பஜனை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர பந்தலில், சாணக்யா குரு சேனல் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நடந்து வரும் மார்கழி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar