Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 2024ம் ஆண்டு திருப்பதி ஏழுமலையானை ... கடல் அடைத்த பெருமாள் கோபுரத்தில் மரக்கன்றுகளால் சிற்பங்களுக்கு ஆபத்து கடல் அடைத்த பெருமாள் கோபுரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைகுண்ட பெருமாள் கோவிலில் குடவோலை கல்வெட்டு சேதம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வைகுண்ட பெருமாள் கோவிலில் குடவோலை கல்வெட்டு சேதம்

பதிவு செய்த நாள்

02 ஜன
2025
11:01

உத்திரமேரூர்; உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வைகுண்ட பெருமாள் கோவில் எனப்படும் குடவோலை முறை கல்வெட்டு கோவில் உள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், 1,000 ஆண்டுகளுக்கு முன், முதலாம் பராந்தக சோழனின் ஆட்சி காலத்தை சேர்ந்த, குடவோலை தேர்தல் முறையை பற்றி விளக்கும் கல்வெட்டு உள்ளது. இங்கு, உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து, தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். தற்போது, கல்வெட்டுகள் முறையாக பராமரிப்பு இல்லாததால், சேதமடைந்து உள்ளது. இதை பழமை மாறாமல் சீரமைக்க, சுற்றுலா பயணியர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், துறை அதிகாரிகள் மெத்தனமாக இருந்து வருகின்றனர். மேலும், இக்கோவில் வளாகத்தில் முறையாக மழைநீர் வடிகால் வசதி இல்லாமல் உள்ளது. இதனால், மழை நேரங்களில் கோவில் வளாகத்தில், மழைநீர் குளம்போல் காட்சியளிக்கிறது. எனவே, குடவோலை முறை கோவில் கல்வெட்டுகளை சீரமைத்து, மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுலா பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி: அய்யம்பாளையம் சடையாண்டி கோவில் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கிடா விருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar