Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தர்மசாஸ்தா கோவிலில் மகர விளக்கு ... 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி கோவில் தைத்திருநாள் தேரோட்டம் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவிலில் கூர்ம அவதாரத்தில் பெருமாள்
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கோவிலில் கூர்ம அவதாரத்தில் பெருமாள்

பதிவு செய்த நாள்

14 ஜன
2025
11:01

மேட்டுப்பாளையம்; அரங்கநாதர் கோவிலில் இராபத்து உற்சவத்தில், நான்காவது நாளில் கூர்ம அவதாரத்தில், அரங்கநாத பெருமாள் எழுந்தருளினார்.

காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது. சொர்க்கவாசல் திறப்பு அன்று, இரவு ராபத்து உற்சவம் என்னும், திருவாய்மொழித் திருநாள் தொடங்கியது. கோவில் வளாகத்தில் அலங்காரம் செய்த அரங்கநாத பெருமாள் சுவாமி முன், கோவில் ஸ்தலத்தார்கள் வேதவியாசர் பட்டர், திருமலை நல்லான் சக்கரவர்த்தி மற்றும் அர்ச்சகர்கள் பாசுரங்களை பாடி வருகின்றனர். நான்காவது நாளில் அரங்கநாத பெருமாள், கூர்ம அவதாரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சிறப்பு பூஜை செய்ததை அடுத்து விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.

அரங்கநாதர் கோவிலில் நேற்று, உத்திராயண புண்ய கால தொடங்கியதை அடுத்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து திருப்பாடல் எழுச்சியும், திருப்பாவையும் சேவிக்கப்பட்டது. திருவாராதனம், சாற்றுமுறை சேவித்த பின், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த் அறங்காவலர்கள் ராமசாமி கார்த்திகேயன் சுஜாதா ஜவகர் குணசேகரன் செயல் அலுவலர் சந்திரமதி ஆகியோர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
கேரளா; ஆதிசங்கரர்,  இவர் அத்வைத வேதாந்தக் கொள்கையைத் தோற்றுவித்த மகான். இவர் சிறுவயதில் உபநயனம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணாஸ்ரத்தில், 76 ஆம் ஆண்டு ஆராதனை விழா இன்று ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
கேரளா: கேரளா, புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று காலை சித்திரை விஷூக்கனி தரிசனம் சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar