Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகா கும்பமேளாவில் திருப்பதி ... காஞ்சிபுரம் சன்னிதி தெருவில் பார்க்கிங் வரதர் கோவிலில் பக்தர்கள் அவதி காஞ்சிபுரம் சன்னிதி தெருவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னூரில் இருந்து அறுபடை வீடுகளுக்கு புறப்பட்டு சென்ற முருக பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அன்னூரில் இருந்து அறுபடை வீடுகளுக்கு புறப்பட்டு சென்ற முருக பக்தர்கள்

பதிவு செய்த நாள்

16 ஜன
2025
01:01

அன்னூர்; திருமுருகன் அருள்நெறி கழக 50வது ஆண்டு விழா நடந்தது. அன்னூர் திருமுருகன் அருள்நெறிக் கழகம் துவக்கப்பட்டு, 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து பொன்விழா நேற்று மன்னீஸ்வரர் கோவில் வளாகத்தில் நடந்தது. மாலை 5:00 மணிக்கு முருகப்பெருமானுக்கு, பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து அலங்கார பூஜை நடந்தது. முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராக சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். இதையடுத்து, சண்முகார்ச்சனை நடந்தது. திருமுருகன் அருள்நெறி கழக நிர்வாகிகள் கவுரவிக்கப்பட்டனர். குருசாமி ரங்கசாமி, கட்டளைதாரர்கள், உள்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று முருக பக்தர்கள் ஆறுபடை வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 
temple news
பல்லடம்: ஆறாக்குளம் கிராமத்தில், அம்மா சோறு, ஆத்தா சோறு என்று, மழை வேண்டி பெண்கள் மழைச்சோறு எடுத்து ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் சிவ நகர் சிவாலயத்தில், 17ம் ஆண்டு விழா மற்றும் அமாவாசையை ஒட்டி மகா சிவ 108 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மதுரை ஐராவதநல்லூர் ஓம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar