Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தென்கலை சீனிவாச பெருமாள் கோவிலில் ... 51 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான 11 அடி உயர சிவலிங்கம் ரத ஊர்வலம் 51 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான 11 அடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை கோதண்டராமர் கோவிலில் புரந்தரதாசர் ஆராதனை நிகழ்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவை கோதண்டராமர் கோவிலில் புரந்தரதாசர் ஆராதனை நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

31 ஜன
2025
10:01

கோவை; ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் நேற்று புரந்தரதாசர் ஆராதனை நிகழ்ச்சி நடந்தது. ராம்நகர் கோதண்டராமர் தேவஸ்தானத்தில் உள்ள அபிநவ வித்யாதீர்த்த பிரவச்சன மண்டபத்தில் பி.என்.ராகவேந்திரராவ் நினைவு அறக்கட்டளை சார்பில் புரந்தரதாசர் ஆராதனை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் சங்கீத வித்யாநிதி வித்யாபூஷனா குழுவினர் புரந்தரதாசர் கீர்த்தனைகளை பாடினர். பக்கவாத்தியங்களாக அனிருத் பட்டின் மிருதங்க இசையும், பிரதேஷ் ஆச்சர்யாவின் வயலின் இசையும், ரகுநாதனின் கடம் இசையும் அரங்கை அதிர வைத்தது. பாடகர் வித்யாபூஷனா தொடர்ந்து புரந்தரதாசரின் கீர்த்தனைகளை பாடினார். திரளான கர்நாடக இசை ஆர்வலர்கள் கண்டு ரசித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழக கோயில்களில் மொபைல் போன்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar