Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூமிக்குள் இருந்து பழமையான சுவாமி ... வசந்த பஞ்சமி; மகா கும்பமேளாவில் குவிந்த பக்தர்கள்.. பக்தர்கள் மீது மலர் தூவி வரவேற்பு வசந்த பஞ்சமி; மகா கும்பமேளாவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை தேர் திருவிழா கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை தேர் திருவிழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

03 பிப்
2025
10:02

திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. அதிகாலை 3:30 மணிக்கு, நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, கொடியேற்ற மண்டபம் வந்தடைந்தார். கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட கொடிக்கு பூஜைகள் செய்யப்பட்டு, காலை 6:30 மணிக்கு, மகர லக்னத்தில் மேளதாளம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து, 11 நாட்கள் நடைபெறும் உற்சவ நாட்களில், பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் வீதி உலா நடைபெறும். வரும் 10ம் தேதி, முக்கிய நிகழ்ச்சியான தை தேரோட்டம் நடைபெறும்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நடனமாடும் கோலத்தில் பல தெய்வங்கள் காட்சி அளித்தாலும் நடனத்திற்கு ராஜாவாக இருப்பவர் சிவனே. அதனால் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 
temple news
திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர பெருமானுக்கு நடத்தப்படும் பல வருடாந்திர விழாக்களில் ஒன்றான பாக் சவாரி ... மேலும்
 
temple news
மைசூரு: ‘‘மைசூரு தசரா விழாவை, கொப்பால் கவி மடத்தின் மடாதிபதி அபிநவ கவி சித்தேஸ்வர மஹாசுவாமிகள் துவக்கி ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி மாதம் சதயம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar